ஊழல் தரப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?

2022 ஆம் ஆண்டுக்கான ஊழல் புலனாய்வு சுட்டெண் தரவுகள் வெளியாகியுள்ளன. புள்ளிவிபரவியல் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் மற்றும் கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் இந்த தரப்படுத்தல் மேற்கொள்ளப்படுகிறது. ஊழல் புலனாய்வு சுட்டெண் தரப்படுத்தலுக்கு 0 முதல் 100 வரையிலான புள்ளி அளவைப் பயன்படுத்துகிறது. இலங்கையில் அதிக ஊழல் அதற்கமைய, 100 புள்ளி ஊழல் அற்ற நாடாகவும், 0 புள்ளி மிகவும் ஊழல் நிறைந்ததாகவும் கருதப்படுகிறது. குறித்த தரவுகளுக்கமைய, 2021 ஆம் ஆண்டை விட 2022 ஆம் ஆண்டு இலங்கையில் அதிக … Continue reading ஊழல் தரப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?